சனி, 15 மார்ச், 2014

இஸ்லாமிய பொருளாதாரம் (முன்னுரை)

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எனது நீண்ட நாள் கனவு இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டை ஆராய்ந்து மற்ற பொருளாதார கொள்கையை விட எந்தளவு தேவையானது அதன் முக்கியத்துவம் முதலியவற்றை பதிவிட பெரும் ஆசை!!!

ஒர் இருநூறு ஆண்டுகள் தான் ஆகியிருக்கும் முதலாளித்துவமும்,கம்யூனசமும் தோன்றி,
இந்த கொள்கைகளினால் ஒரு பக்கம் முதலாளிகள் லாபமடைவதும் இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் நலன் என்று  அதை மட்டும் குறிகோளாக கொண்ட கம்யூனிசம்

இதனால் பலவிதமான பாதகமான அம்சங்கள்தாம் அதிகமுள்ளன
ஆனால் இஸ்லாமிய பொருளாதாரம் இப்படிபட்டதல்ல உழைக்கும் வர்க்கதிற்கும்,முதலாளிகளுக்கும் எந்தவொரு பாதகமும்மில்லாமல்
இருசாரர்களுக்கும் சரிசமமான உரிமையை வழங்குகிறது!!!

மேலும் நான் ஆராய்ந்து என் பானியில் ஒவ்வோரு பாகமாக வெளியிடுவேன் இன்ஷா அல்லாஹ்
எனது எழுத்தில் ஏதாவது குறை,
தவறான தகவல்கள் முதலியவற்றை கண்டால் உடனே தெரியப்படுத்துங்கள் ஏன் என்றால் நான் மாணவன் தான் இப்பதான் கற்றுக்கொண்டு வருகிறேன் அதாவது இப்ப தான் ஆராயவே போறேன் :-)

உங்களனைவர்களின் பேராதரவையும் எதிர்பார்க்கின்றேன்
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த தேடலில் வெற்றியளிப்பானாக!!!!!!

இப்படிக்கு
ஜாபர் கான் (எ)
அப்ஜல்கான்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரக்கதுஹு....அன்பு இஸ்லாமிய சகோதரர்களே...எனக்கு கிடைத்த படி இந்த தகவலை உங்களுடன் பகிர்கிறேன், நீங்களும் ஏனேய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் பரப்புங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக! தயவுசெய்து இதன் பிரதியைப், பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறுபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் . 1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445 2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 525303. 3.சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 064. 4.ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06 5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34 7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 348. 8.மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 029. 9.முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.10. 10.தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03 11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564. 12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08. 13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 20714. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை 15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s 16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18. 17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14. 18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18 தயவுசெய்து, இவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மாணவர்க்கு தெரியப்படுத்தவேண்டுகிறேன். By ur's S.JAFFER KHAN

புதன், 3 ஆகஸ்ட், 2011

கார்பன் கூட்டாளி: கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and...

கார்பன் கூட்டாளி: கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and...: "உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக.. கடவுளின் இருப்பை விளக்கும் நம் பல்வேறு முயற்சிகளில் ஒன்று இந்த காலம் மற்றும் வெளி பற..."

சனி, 11 ஜூன், 2011

நிதர்சனங்கள்: சுடர்மாளிகையில் ஓர் சொற்ப்போர்... சமூக புரட்சியாளர...

நிதர்சனங்கள்: சுடர்மாளிகையில் ஓர் சொற்ப்போர்... சமூக புரட்சியாளர...: "தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தஞ்சை மாவட்ட ஆட்சியரால் என்னை சிறைப்படுத்தப்பட்ட நாள் 9.8.1993 பழனி பாபா வயது - 43 சிறைவா..."

செவ்வாய், 15 மார்ச், 2011

அறிமுகம்

                             பிஸ்மில்லாஹ்ஹிர்ரகுமன்னிர்ராஹீம்   
அஸ்ஸலமு அழைக்கும்.,

இந்த உலகத்தை  படைய்ட்டு பரிபாலிக்கும் இறைவன் ஒருவன்வ்னுக்கே எல்லாஹ் புகழும் 
சமிப காலமாக இஸ்லாதை தவராக விளங்கி கொனடவர்களில் இவரும் ஒருவர் அவர்  

//குர்ஆன் முரண்பாடுகள் :ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும் ? //

குரானில்  முரன்படுகளா! ஆரம்பம்மா அமர்க்களம்

முரண்பாடுகள் என்றால்  என்ன என்று முதலில் தறிந்து கொள்ளுங்கள்

//குர்ஆன் 76:5 மற்றும் 37:6-8 கீழ்கண்ட வாறு கூறுகிறது:
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம். (குர்ஆன் 76:5)

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். (குர்ஆன் 37:6-8)
//குர்ஆன் 15:16-18, 55:33-35ம் வசனங்களை நாம் பார்க்கும் போதும், இதைப்பற்றியே கூறுவதைப்போல் இருக்கின்றது.

அல்லாஹ் சாத்தானின் மீது எறிவதற்காகவா நட்சத்திரங்களை படைத்தார்? மேலானோர் கூட்டத்தின் பேச்சை சாத்தான் கேட்கக்கூடாது என்பதற்காகவா நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன? இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது//
 
அய்யா முரண்பாடாக உள்ளது என்கிறிர்கள் சரி .ஆனால் நீங்கள் ஒன்று  
கவனதில் வைக்க வேண்டும் 
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்
இன்ட வசன்னதின் படி வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம் என்று கூறுகிறான்  இது எப்படி

முரண்பாடு ஆகும். விஞ்ஞான பூர்வமாக இல்லை என்று நிறுபியங்கள் 

அடுத்து

//அல்லாஹ் சாத்தானின் மீது எறிவதற்காகவா நட்சத்திரங்களை படைத்தார்? மேலானோர் கூட்டத்தின் பேச்சை சாத்தான் கேட்கக்கூடாது என்பதற்காகவா நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன? இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது//

இந்த காலதில் மனிதன்,நாய் போன்றவர்களே வானதிர்ற்கு செல்லும் போல்லுது ஏன்  ஷைத்தான் மீது நட்சத்திரங்களை எறியகூடாது? 

//இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது//

விஞ்ஞான முரண்பாடு ஆதாரம் உள்ளதா!!! எங்கே காட்டுங்கள் ,அல்லாஹ் நட்சத்திரங்களை மனித இனம் பயன் பட படைதுல்லன்

 

மேலும் விளக்கம் தொடரும்(இன்ஷா அல்லாஹ் ) ................. விளக்கம்

  http://naannaathigan.blogspot.com/2011/03/blog-post_2457.html

0 கருத்துரைகள்:

Post a Comment